வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

0
281

வவுனியாவில் தாய், தந்தை இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் வவுனியா குட்செட் வீதி அம்மா பகவான் ஒழுங்ககையில் இடம் பெற்றுள்ளது.

பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. 

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு | Family In Vavuniya Recovers A Dead Body

இந்நிலையில்  குறித்த குடும்பத்தினரின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.