“அவள் உலக அழகியே…”: வைரலாகும் பிரியா பவானி ஷங்கரின் புகைப்படங்கள்

0
122

நடிகை பிரியா பவானி ஷங்கரின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2, டிமாண்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் அவரின் அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.