முன்னாள் அமைச்சர் மங்களவுக்கு சமந்தா பவர் அஞ்சலி!

0
554

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் நிறைந்த ஒரு “உறுதியான அரசியல்வாதி” மங்கள என அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக சிகிற்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வருடம் மங்கள சமரவீர உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.