எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டிலிருந்து விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் “ஜூலி சங்”கிற்கு பிரியாவிடை அளித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (16) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அமெரிக்கத் தூதுவராக பதவி வகித்த காலப்பகுதியில் ஜூலி சங் ஆற்றிய சேவைகளை யாரும் மறக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.



