உக்ரைனில் விருது வழங்கும் விழாவில் ரஷ்யா தாக்குதல்!

0
190

உக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் உக்ரைன் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் வீடியோவை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டன.

அதில் உக்ரைனில் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்தில் ரஷ்ய ஆளில்லா விமானம் ஒன்று சுற்றிக் கொண்டிருந்த காட்சியும் அப்போது இஸ்கந்தர் ஏவுகணை தாக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

உக்ரைனில் விருது வழங்கும் விழாவில் ரஷ்யா தாக்குதல்! | Russia Attacked The Awards Ceremony In Ukraine