விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்..

0
465

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதியவர் நியமனம்

அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை – கிரிதலே பிரதேசத்தில் நேற்று (15) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரிடமிருந்து சிறிபால கம்லத் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேவேளை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணிலுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட அமைச்சர்! | Minister Overthrown From Office