இலங்கையில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஏறாவூர்!

0
242

இலங்கையின் 47ஆவது தேசிய விளையாட்டு விழா இடம்பெற்றன.

இதில், பொலன்னறுவையில் இடம்பெற்ற கழகங்களுக்குகிடையிலான எல்லே போட்டியில் கிழக்கு மாகாண அணி வடமேல் மாகாண அணியை வீழ்த்தி தேசிய ரீதியில் 3வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றது.

கிழக்கு மாகாண அணியை ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு கழகம் தலைமை தாங்கி இவ்வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஏறாவூர் மண்ணுக்கு முதன் முறையாக கிடைத்த தேசிய கௌரவமாக இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.