நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. தென்னிந்திய நடிகைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓடவிடும் அளவுக்கு 43.5 மில்லியன் ரசிகர்களை அதாவது 4 கோடி ரசிகர்களை கொண்டுள்ள ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா நடிகையாகவும் நேஷனல் கிரஷ்ஷாகவும் உள்ளார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. ராஷ்மிகா மந்தனாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கரகாட்டக்காரி லேட்டஸ்ட் வெர்ஷன் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.