மன்னிப்பு ஆவணங்களில் கையொப்பமிட்ட ரஞ்சன் ராமநாயக்க

0
461

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கையொப்பமிட்டுள்ளார்.

இதனை சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன உறுதிப்படுத்தியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.