ஜனாதிபதி பதவிக்காக பல கோடிகளை செலவு செய்த ரணில்!

0
787

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி வழங்கி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனாவில் உள்ளவர்கள் முற்றிலுமாக நசுக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இணைய ஊடகம் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Rajitha Senaratne

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து சஜித் பிரேமதாச நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.