ரஷ்ய பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ஒலேக் ஒர்லோவ்விற்கு நீதிமன்றம் இரண்டு அரை ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இராணுவத்தினை விமர்சித்த குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் இது ஒரு அரசியல் பழிவாங்கும் செயல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.