வரதராஜ மன்னராக மாறிய பிரித்விராஜ்; இணையத்தை கலக்கும் போஸ்டர்!

0
213

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரபாஸின் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். சாலர் டிசம்பர் 22ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Salaar