சுமந்திரனின் தயாருக்கு அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி: சிறிதரனும் பங்கேற்பு

0
164

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தாயாருக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாணக்கியன், கலையரசன், செல்வம் அடைக்கலநான், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின், சபாநாயகர் மஹிந்த யாப்பா, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாயாரின் நல்லடக்கம் இடம்பெறும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.