டாவோஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி இன்று உரை

0
463

உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். காணொளி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி உரை நிகழ்த்த இருக்கிறார்.

உலகம் முழுவதும் 400க்கும் அதிகமான மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நான்காவது தொழில் புரட்சி குறித்து இந்திய பிரதமர் மோடி பேச உள்ளார்.