மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதால் கைதாகிய மதப்போதகர் ஜெரோம் பெரினாண்டோ தொடர்ந்து விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.