நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் தந்தையான ஓய்வுபெற்ற அதிபர் டபிள்யூ.ஏ. லேடன் டி சில்வா காலமானார். அவரது உடல் நாளை மறுதினம் காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக பொரளையில் வைக்கப்படவுள்ளது.
இதன்படி அவரது இறுதிச் சடங்குகள் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.