இன்று முதல் கூடுகிறது நாடாளுமன்றம்!

0
680

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாடாளுமன்றம் இடம்பெறவுள்ளது.

இதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.