முடங்கியது meta சமூக வலைத்தளம்!!

0
349

உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான meta நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான facebook மற்றும் instagram தளங்கள் முற்றாக செயலிழந்துள்ளது

திடீரென முடங்கியது முகநூல்..!

பேஸ்புக் கணக்குகள் திடீரென செயலிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.

Facebook மட்டுமன்றி Instagram மற்றும் Messenger ஆகியவையும் தற்போது இலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக இவ்வாறு முகநூல் சேவைகள் முடங்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு Facebook மட்டுமன்றி Instagram மற்றும் Messenger ஆகியவையும் முடங்கியுள்ள நிலையில் பயனர்கள் அனைவரும் x தளத்தை நாடி செல்வதும் குறிப்பிடத்தக்கது