பாகிதஸ்தான் மீது இன்றைய தினம் இந்திய ராணுவம் சுமார் 40 ற்கு மேற்பட்ட ட்றோன்களை ஏவி ஆங்காங்கே வெடிக்க செய்தது. இதற்கு பதில் வழங்கும் முகமாக #பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஜம்மு காஷ்மீரின் ராணுவ நிலைகள் மீது சரமாரியாக ட்ரொன்களை ஏவி வருகிறது.
எனினும் இந்திய தரப்பில் செல்ப் டிபென்ஸ் சிஸ்டம் எக்டிவ் செய்யப்பட்டு பாகிஸ்தானின் ட்ரொன்களை வானில் வெடிக்க செய்யும் காட்சிகளும் பதிவாகி வருகிறது. இதேவேளை ஜம்மு காஷ்மீரின் ராணுவ விமான தளம் மீது பாரிய வெடிப்பு சப்தம் கேட்டாதாக செய்திகள் தெரிவிக்கின்றன.