அம்பிலிப்பிட்டிய, மொரகெட்டிய வீதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி காணொளி ஒன்று வௌியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.