உக்ரைனின் தலைமைத் தளபதி ஒலெக்ஸி ரெஸ்னிகோ பதவி நீக்கம்!

0
283

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் ஓராண்டு நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் தலைமை தளபதி ஒலக்ஸி ரெஸ்னிகோவை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்புக்கு புதிதாக வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு (Volodymyr Zelenskyy) மிக நெருக்கமானவராக அறியப்படும் ஒலக்ஸியின் மாற்றம் உக்ரைன் போரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.