புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம்

0
367

இன்றைய (12.01.2024) நாடாளுமன்ற அமர்வின் போது நயன வாசல திலக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் சமிந்த விஜேசிறியின் வெற்றிடத்திற்கு பதுளை மாவட்டத்திற்கான உறுப்பினராக நயன வாசல திலக நியமிக்கப்பட்டுள்ளார்.

சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் | New Member Of Parliament Taking Oath