பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நுவான் இந்திகவிற்கு வெண்கலப் பதக்கம்

0
25

பரா தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதல் T44 போட்டியில் நுவான் இந்திக கமகே வெண்கலப் பதக்கம் வென்றார். குறித்த போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நுவான் இந்திக கமகே, 6.46 மீற்றர் உயரத்தைத் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.