புதிய உலக சாதனை படைத்த சமிதா துலான்

0
986

பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை சமிதா துலான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியின் F44 பிரிவு ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 66.6 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து சமித துலான் புதிய உலக சாதனை படைத்தார்.