அரசாங்கம் தவறிழைத்தது உண்மை அதற்காக ஒருபோதும் பதவி விலகேன்: அரச தலைவர் பகிரங்கம்

0
654

தனது தலைமையிலான அரசாங்கம் தவறிழைத்து விட்டது என்றும் அவற்றை சீர் செய்வோம் எனவும் குறிப்பிட அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தான் ஒருபோதும் பதவி விலக போவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்,

நேற்று புதிய அமைச்சரவை நியமனத்தின் போது ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டை நெருக்கடி நிலைகளில் இருந்து மீட்பதற்கான அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு தயார் எனவும் தெரிவித்தார்.