நடிகை நீலிமா ராணி சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
முன்னணி சீரியல்களில் நடித்து வந்த நீலிமா, வெள்ளித்திரை படங்களில் நடித்தும் இருக்கிறார்.
துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நீலிமா தன்னைவிட 12 வயது மூத்தவரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன் 2 ஆம் குழந்தை பெற்றார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி தனக்கு ஆபாசமாகவும் கேவலமாகவும் இத்தனை பேர் டார்ச்சர் செய்ததாகவும் அவர்களை பிளாக் செய்துள்ளதை வீடியோவாக ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.
இத்தனை பேர்களா என்று நெட்டிசன்கள் பலர் ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.