நடிகை நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் மிக விரைவில் வெளியிட உள்ளது.
அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் திகதி பாலிவுட் திரைப்படத்தையும் மிஞ்சும் அளவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் வாங்கியிருந்தது. நடிகை நயன்தாராவின் திருணமத்திற்காக மொத்த செலவையும் நெட்பிலிக்ஸ் ஏற்றிருந்தது.
இந்த நிலையில் நயன் திருமணத்தை ‘Nayanthara Beyond the Fairy tale’ எனும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஒளிபரப்பவுள்ளது.