யாழிற்கு தனிப்பெருமையை சேர்க்கும் நல்லூரான் செம்மணி வளைவு! அப்படி என்ன இருக்கு?

0
351

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமுமாக நல்லூரான் செம்மணி வளைவு திகழ்ந்து வருகின்றது.

மேலும், யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு எடுத்து கூறும் வண்ணம் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் தனிப்பெரும் அடையாளமாகவும் இந்த வளைவு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வளைவு கந்தன் அடியவர்கள் முயற்சியனால் உருவாகப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery