யாழ் கில்மிஷாவுடன் களத்தில் குதித்த தாயார்! கொண்டாட்டத்தில் சரிகமப அரங்கம்

0
199

சரிகமப நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் ”குடும்பம் மற்றும் நண்பர்கள்” சுற்று நடைபெற உள்ளது.

இதில், போட்டியாளர்களுடன் சேர்ந்து குடும்ப உறுப்பினர்களும் பங்கு பற்றியுள்ளனர். யாழ். சிறுமி கில்மிசாவுடன் சேர்ந்து அவரின் தாயார் நடனமாடும் காட்சியும் ப்ரோமோவில் இடம்பிடித்துள்ளது. இந்த ப்ரோமோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.