4 நாட்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
427

கடந்த 4 நாட்களில் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதத்தின் முதல் 4 நாட்களில் இந்தியாவில் இருந்து அதிக பட்சமாக 844 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

4 நாட்களில் நாட்டுக்கு வந்த  5 லட்சத்திற்கும் அதிகமான  சுற்றுலா பயணிகள்! | 5 Lakh Tourists Came To The Country In4 Days

மேலும், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளும் அக்காலப்பகுதியில் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்களில் நாட்டுக்கு வந்த  5 லட்சத்திற்கும் அதிகமான  சுற்றுலா பயணிகள்! | 5 Lakh Tourists Came To The Country In4 Days