நில உரிமையை கோரி ஹட்டனில் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம்

0
232

காணி தினத்தை முன்னிட்டு ஹட்டனில் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இன்றைய தினம் (21.06.2023) முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது ஹட்டன் – மல்லியப்பூ சந்தியில் ஆரம்பித்து ஹட்டன் நகரில் உள்ள கிருஷ்ண பவாண் மண்டபம் வரை சென்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் மொன்லார் நிறுவன அதிகாரி எஸ்.டி.கனேசலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளதுடன் ஏராளமான மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.