மேல் நீதிமன்றம் ஆக மாறும் மகிந்த வீடு

0
23

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மேல் நீதிமன்றமாக மாற்ற  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அதாவது ஊழல் குற்றங்களை விரைந்து முடிக்க நான்கு புதிய மேல் நீதிமன்றங்களை உருவாக்குவதற்காகவே அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதில் ஒன்றாக கையளிக்கப்பட்ட மகிந்தவின் விஜயராமை வீட்டை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.