(Madrid Open 2018 Novak Djokovic)
ஸ்பெயினில் நேற்று ஆரம்பமாகியுள்ள மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சேர்பியாவின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நொவெக் ஜொகோவிச் வெற்றிபெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும மே மாத ஆரம்பத்தில் நடைபெறும் இந்த போட்டித் தொடர் மெட்ரிட் டென்னிஸ் வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.
ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு, ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவு என போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜொகோவிச் 2-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
முதல் செட்டில் தடுமாறிய ஜொகோவிச் 7-5 என செட்டை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டை 6-4 என இலகுவாக கைப்பற்றி வெற்றிபெற்றார்.
முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜொகோவிச் தற்போது தரவரிசையில் 12வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>