இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரராக இருப்பவர் அஜிங்க்யா ரஹானே. இவர் பிரபல யூடியூபர் மதன் கவுரி கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது தோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “தல” என பதிலளித்தார்.
அடுத்து, தமிழ் நடிகர் பற்றி தெரியுமா? என் கேள்விக்கு தெரியும் என கூறிய ரஹானே தனக்கு பிடித்த நடிகர் ”விஜய்” என கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.