உயிர், உலக்குடன் நயன்தாரா: வெளிநாட்டில் குடும்பத்துடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன்

0
136

மகன்கள் உயிர், உலகுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

அடுத்தடுத்து சிறந்த கதைகளத்தை தேர்ந்தெடு நடிக்கும் நயன்தாரா குடும்ப வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகினர். உயிர், உலக் என பெயரிடப்பட்ட இந்த 2 குழந்தைகளின் புகைப்படமும் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.