லியோ திரைப்பட விஜய் தங்கை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்; வைரல் புகைப்படங்கள்

0
289

 பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாண ஜனனினியின் பிறந்ததின கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகொண்ட ஜனனி விஜய் தொலக்காட்டியின் பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தன்னகென ஓர் ரசிகர் பாடாளத்தையே ஜனனி வைத்துள்ளார்.

நிக்ழ்ச்சியின் வெற்றியாளராக வரவிட்டாலும் , பிக்பாஸ் ரசிகர்கள் மனங்களில் தனது குழந்தை தனத்தால் ஜனனி இடம்பிடித்துள்ளார்.

leo janany

அதுமட்டுமல்லாது இளய தளபதியின்  லியோ   படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் ஜனனி பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் ஜனனிக்கு ப்றந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.