லெஜண்ட் சரவணனின் அடுத்த திரைப்படம் ஜோர்ஜியாவில் சூட்டிங்

0
132

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தி லெஜன்ட் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் அவரது இரண்டாவது திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இப்படத்துக்கான படப்பிடிப்பு தற்போது ஜோர்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு ரிலீஸாகவுள்ளது. இது அதிரடி, த்ரில்லர் பாணியிலான கதையம்சம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.