வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சட்டத்தரணி உமாகரன் கடும் எச்சரிக்கை

0
28

யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு தாய் மொழியை கூட ஒழுங்காக எழுத தெரியவில்லை என சட்டத்தரணி இராசையா உமாகரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சமூக வலைத் தளப்பதிவொன்றில் ராமநாதன் அர்ச்சுனாவின் பதிவில் வாள்வெட்டு என்ற வார்த்தையை பிழையாக எழுதியிருப்பதை சுட்டிகாட்டியுள்ளார்.

அத்துடன் இளங்குமரன் சிங்களத்தில் பிழைவிட்ட போது கொந்தளித்த ராமநாதன் அர்ச்சுனா இப்போது தாய் மொழியையே பிழைவிட்டிருப்பதாக சட்டத்தரணி உமாகரன் அவரது பேஸ்புக் (facebook) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.