நினைவேந்தலுக்கு தயார் நிலையில் கிளிநொச்சி கனகபுர மாவீரர் துயிலுமில்லம்..

0
203

இலங்கையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.

சுதந்திரத் தமிழர் தாயகத்தை அடைய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போராடிய போராளிகளின் மரணத்தை நினைவுகூரும் வகையில் இலங்கைத் தமிழர்களால் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாள் இந்த வாரம் அனுசரிக்கப்பட்டு வருகின்றனர்.

இரவில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் காட்சி! புகைப்படங்கள் | Maaveerar Thuyilum Illam Kanagapuram Kilinochchi

இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்காக மின்விளக்குகளால் தயாரான நிலையில் உள்ளது.

Gallery