ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்

0
196

2015 ஆம் ஆண்டின் ஐ.நாவின் அறிக்கையில் நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு ஒன்று தொடர்பில் பாராட்டு வழங்கிய சர்வதேசம் இன்று நீதிபதி சரவணராஜா வெளியேறிய பின் கடும் கோபம் அடைந்துள்ளது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.