பயத்தை ஏற்படுத்திய ஜோவிகா! அடித்து தூக்க திட்டம் போட்ட போட்டியாளர்கள்

0
329

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகாவின் பேச்சை அனைவரும் கைதட்டி ரசித்த நிலையில், தற்போது அவரை அடித்து தூக்க திட்டமிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 1ம் ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக்பாஸில் கடந்த வாரம் அனன்யா எலிமினேட் செய்யப்பட்டார்.

பின்பு பவா செல்லத்துரை பிக்பாஸிடம் பேசி அவரும் தானாக வெளியே வந்துவிட்டார். இந்த வார தலைவராக சரணனன் இருந்து வருகின்றார்.

கடந்த சில தினங்களில் ஜோவிகாவால் பிக்பாஸ் நிகழ்ச்சி டாப் லெவலில் இருந்தது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அவரிடம் படிப்பு பிரச்சினை வெடித்தது.

இந்நிலையில் ஜோவிகாவை நினைத்து பயந்த நிலையில், அவரை தட்டித்தூக்க என்ன செய்யலாம் என்று பிளான் செய்து வருகின்றனர். இந்த காட்சி இன்றைய மூன்றாவது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.