இலங்கை மக்களின் உணவுக்காக ஜப்பான் நிதியுதவி!

0
779

இலங்கை மக்களுக்கு உணவு விநியோகத்தை சீர்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

ஜப்பானிய தூதரகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இந்த உதவி நிதியாக வழங்கப்படவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மாலைதீவும், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவியளிப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களின் உணவுக்காக ஜப்பான் நிதியுதவி!