இணையத்தில் வைரலாகி வரும் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜனனி!

0
440

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண் ஜனனி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார்.

மேலும், இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

இணையத்தில் வைரலாகி வரும் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கைப் பெண் ஜனனி! | Sri Lankan Girl Janany Beautiful Dance Song Viral

இதனையடுத்து ஜ்னனி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பிரம்மாண்ட படமாக லியோ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வரும் மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு செம்ம கியூட்டாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்.

இந்த காணொளி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

video source from – https://www.instagram.com/reel/CqVSwh5I-zF/?utm_source=ig_web_copy_link