ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயத்திற்கு சீல்!

0
292

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸ் துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயத்துக்கு சீல் வைக்குமாறு இன்று (16) காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கொள்ளுப்பிட்டி மைக்கெல் வீதிப்பகுதியில் உள்ள அவரது காரியாலயத்துக்கு சீல் வைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயத்திற்கு சீல்! | Janaka Ratnayakes Office Sealed