தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் வெறிச்சோடியுள்ள யாழ் நகரப்பகுதி !

0
552

நாட்டில் நாளைய தினம் (24-10-2022) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள்  மக்கள் கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கொரோனாவுக்கு பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகின்றது.

புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் அங்காடி வியாபாரமும் எதிர்பார்த்த அளவிற்கு களைகட்டவில்லை.  

தீபாவளி கொண்டாட்டம்: வெறிச்சோடி காணப்படும் யாழ்ப்பாண நகரம் | Dawali Festival Economic Crisis Jaffna People