என் கணவர் தாத்தாவா? நடிகை நீலிமா ராணி கண்ணீர் விட்டு அழுகை

0
416

பிரபல நடிகை நீலிமா ராணி தனது கணவரை தாத்தாவா என்று பலரும் கேட்பதாக கண்ணீர் விட்டு பேசியுள்ளார்.

நடிகை நீலிமா ராணி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து பிரபலமானவர் தான் நீலிமா.

இவர் கமல் ஹாசன் – சிவாஜி கணேசன் இணைந்து நடித்த, தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்பு கார்த்தியின் நான் மகான் அல்ல, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், ஜோதிகாவின் மொழி, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது அதிகமான சினிமா தொடங்களில் நடித்து வரும் இவர், தற்போது கண்ணீர் மல்க பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலிமா ராணி, நீண்ட இடைவெளிக்கு பின்பு ஆகஸ்ட் 16 1947 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனது கணவர் தாத்தாவா? கண்ணீர் மல்க பிரபல நடிகை நீலிமா ராணி | Neelima Rani Was Heartbroken Speech

ஆனால் இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும நீலிமா கண்கலங்கவும் செய்துள்ளார். அவர் கூறுகையில், சால்ட் அண்ட் பெப்ர் லுக்கில் இருக்கும் தனது கணவரை பார்த்து தாத்தாவா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனது கணவர் தாத்தாவா? கண்ணீர் மல்க பிரபல நடிகை நீலிமா ராணி | Neelima Rani Was Heartbroken Speech

எனது கணவருக்கு செயற்கையாக டை பயன்படுத்துவது விருப்பமில்லை என்று, நானும் அவருக்கு பிடித்தவாறு இருக்கட்டும் என்று விரும்பினேன்.

ஆனால் மற்றவர்களின் விமர்சனம் அதிகமாக வருகின்றது. ஆனால் அதுகுறித்து தனக்கு கவலை இல்லை என்று, யாரும் எந்தவொரு கருத்தை தெரிவித்தாலும், தன்னை முன்வைத்தே கூற வேண்டும் என்று கலங்கிய நிலையில் கூறியுள்ளார்.

எனது கணவர் தாத்தாவா? கண்ணீர் மல்க பிரபல நடிகை நீலிமா ராணி | Neelima Rani Was Heartbroken Speech