திவ்யதர்ஷினி
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருக்கிறார்.
மேலும், தற்போது தொடர்ந்து வாராவாரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், முக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, சுந்தர். சி இயக்கத்தில் உருவாகி, நாளை வெளியாகவுள்ள காஃபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விவாகரத்துக்கு பின் காதலா
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டு பேசிய டிடி ஒரு முறை வெளிநாட்டில் ஜேர்மன் நபர் ஒருவருடன் மாலை நேரத்தில் ஒன்றாக காஃபி கொடுத்ததாக கூறியுள்ளார்.
ஆனால், அவர் யார், அவர் பெயர் என்ன என்பதை கூறமாட்டேன் என்று டிடி கூறியுள்ளார். இதை கவனித்த நெட்டிசன்கள் ஒரு வேலை அதுவா இருக்குமோ என்று கூறி வருகிறார்கள்..