ஆதியை திருமணம் செய்த நடிகை நிக்கி 4 மாதத்தில் கர்ப்பமா? வைரல் தகவல்…

0
526

தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் ஆதி. இதனை தொடர்ந்து யாகாவராயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஆதியுடன் ஜோடி சேர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நடித்து வந்தார்.

அதன்பின் இருவருக்கும் காதல் ஏற்பட்ட கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டு ஹனிமூன் சென்று உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

திருமணமாகி 4 மாதத்தில் ஆதி – நிக்கி கல்ராணி அப்பா அம்மா போகும் விசயம் உண்மையா என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதுகுறித்து அவர்கள் தரப்பில் உறுதிபடுத்தும் வரைக்கும் இந்த செய்தி உண்மையாக கருதப்படாது.