ஜனாதிபதி அநுரவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்!

0
71

இலங்கையில் நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பல நாகரிக ஒற்றுமைகளை கொண்டுள்ள இரட்டையராகவும் நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதி பூண்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.