வரவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அந்நாட்டு கிரிக்கெட் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததுள்ளது.
இதெவேளை, இந்தியாவின் நட்சத்திர வீரர் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து திரும்பினார்.

டி20 உலகக் கோப்பை அணி: ரோஹித் ஷர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் , தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்